• Sep 09 2024

சந்திரமுகி 2 இசைவெளியீட்டு விழா எப்போ தெரியுமா? ராகவா லாரன்ஸ் போட்ட வைரல் டுவீட்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி’. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள சந்திரமுகி மிக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது அணைத்து தரப்பினரும் கொண்டாடி இருந்தனர்.


அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.அதனை போல எக்கச்சக்க பாராட்டுகளும் பெற்ற படமாக இப்படம் இருந்தது.

தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு ‘சந்திரமுகி 2’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.


.அதன்படி சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்து அது வைரல் ஆகியது.

இந்நிலையில் சம்பித்தில் வெளிவந்த டப்பிங் வீடியோவும் நன்கு பேசப்பட்டது..முதல் சிங்கள் பாடலை அடுத்து இரண்டாம் சிங்கள் பாடல் வீடியோ வந்து பலரின் பாராட்டுகளை பெற்றதோடு…

நாளை இப்படத்தின் ஆடியோ லான்ச் நடத்த உள்ளனராம் அதனை ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சொல்லியுள்ளார்.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement