விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

163

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகியுள்ள பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் அள்ளிக்

இவர் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த நேரத்தில் வெற்றிமாறன், விஜய் படம் குறித்து கொடுத்த பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வெற்றிமாறன் கூறியதாவது, விஜய்யுடன் இணையும் படம் தாமதமாகிக் கொண்டு வருகின்றது.

காரணம் ஏற்கெனவே நான் நிறைய கமிட் செய்துள்ள படங்களால் தான் தாமதமாகிறது. விஜய்யுடன் பணிபுரிய கிடைத்த வாய்ப்புக்கு எனக்கு சந்தோஷம் தான், விரைவில் அந்த படங்களின் வேலைகளை முடித்துவிட்டு விஜய் படம் இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  4. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  5. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  6. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  7. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  8. முதல்முறையாக வெளியான விடுதலை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்..குஷியில் ரசிகர்கள்…!
  9. ரீமேக்ரீமேக்காகும் பீம்லா நாயக் படத்தின் க்ளைமாக்ஸ் என்ன தெரியுமா !
  10. பிக்பாஸ் வீட்டுக்குள் கதறி அழும் இலங்கைப்பெண்-இது தான் காரணமா? வெளியானது புரமோ..!

சமூக ஊடகங்களில்: