கார்த்திக் நரேன் தயாரிப்பில் வெளியாக உள்ள படங்கள் என்ன தெரியுமா !

114

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகராகக் காணப்படுபவர்களில் நடிகர் அதர்வா என்பவரும் ஒருவர் இவர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் இவர் இளம் கன்னிகள் மனதில் காதல் கண்ணணாக வாழ்ந்து வருவது மட்டும் அன்றி பல பெண் ரசிகர்களை கொண்டுள்ளார்

இவர் நல்ல கதைகளில் வரும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். தற்போது படங்கள் மாபெரும் வெற்றி பெருவதற்கு காரண கர்த்தாவாக காணப்படும் இயக்குனர்களில் கார்த்திக் நரேன் என்பவரும் ஒருவர் இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமால் நேரடியாக இயக்குனரானவர் என்ற பெருமை இவரையே சாறும் அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் நரேன் முதன் முதலாக இயற்றிய படம் துருவங்கள் 16 என்ற படமாகும் இவர் இப் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார். இதனால் இவரை முன்னனி இயக்குனரான
மணிரத்னம், கவுதம் வாசுதேவ மேனன் போன்றவர்கள் பாராட்டி உள்ளனர்.

மேலும் கார்த்திக் நரேனின் அடுத்தப் படத்தை கவுதம் தயாரித்ததாகவும் மேலும் 2 வது நரகாசூரன் என்ற படத்தையும் அவர் தயாரித்து இருந்தார் இப் படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, இந்திரஜித், சந்தீப் கிஷன் போன்ற பல முன்னனி நடிகர்கள் நடிப்பில் இப் படம் ஆரம்பமானது எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இவர் இயற்றிய படம் முடிந்த பிறகு வெளியிடவும் முடியவில்லையாம். மீண்டும் இயக்குனர் கார்த்திக் நரேன் நடிகர் அருண் விஜய் மற்றும் பிரசன்னாவை வைத்து மாபியா சேப்டர் 1 படத்தை தயாரித்துள்ளார் அது மட்டும் மன்றி மணிரத்னம் தயாரித்த நவரசா ஆந்தாலஜியில் ஒரு கதையை இவர் இயக்கி உள்ளார். இவ் 2 படமும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுக்க வில்லை. இதனால் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகின்றார் இப் படத்தின் படப்பிடிப்பு அரைவாசி அளவில் முடிவடைந்த நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை அடுத்து இவர் அதர்வா நடிக்கும் படத்தை இயக்னி வருகின்றார். இதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தை மஜக வெற்றிகரமாக முடிந்துள்ளதாம் அது மட்டும் இன்றி இப் படம் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகினறது.

பிற செய்திகள்:

  1. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  2. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  3. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  4. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: