• Apr 25 2024

துணிவு-வாரிசு படங்களுக்கு லெஜண்ட் சரவணன் என்ன சொன்னார் தெரியுமா?வைரல் ட்வீட் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக அஜித்,மற்றும் விஜய் ஆகியோரின்  வாரிசு - துணிவு திரைப்படங்கள் 11-ம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாகஅமைந்தது எனலாம்.

மேலும் வாரிசு, துணிவு திரைப்படங்கள் வெளியாகி நான்கு நாட்களிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இரு படங்களுமே செம ஹிட் ஆகி இருந்தன.

வாரிசு-துணிவு திரைப்படங்களை பார்த்த பல பிரபலங்கள் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தொழில் அதிபர், நடிகர் என பன்முகம் கொண்ட லெஜண்ட் சரவணன் தற்போது துணிவு-வாரிசு இரண்டு படங்களும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த   ட்வீட் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement