ஸ்ருதிஹாசனின் வயிற்றில் அவரது காதலன் என்ன எழுதியுள்ளார் தெரியுமா?

522

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் தனது சிறந்த நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை தான் ஸ்ருதிஹாசன். மேலும் இவர் பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகள் என்பதும் தெரிந்ததே. அத்தோடு இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது காலனுடன் ஸ்ருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் காதலன் சாந்தனுவுடன் மும்பையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தார் ஸ்ருதிஹாசன். அங்கு காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அது செம வைரலானது.

தற்போது ஸ்ருதிஹாசனின் வயிற்றில் அவரது காதலன் சாந்தனு ‘ THUG LIFE’ என்று சாக் பீஸால் எழுதிய வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறதும் குறிப்பிடத்தக்கதாகும்.