• Feb 01 2023

புதுவருடத்தில் கணவருடன் இணைந்து ஹன்சிகா செய்த காரியம் என்ன தெரியுமா?- மோசமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

Listen News!
stella / 4 weeks ago
image

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் தான் ஹன்சிகா. இவரின் திருமணம் கடந்த ஆண்மு டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த முண்டோடா அரண்மனையில் நடந்து முடிந்தது. இவர்கள் திருமணததில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.


திருமணத்தை தொடர்ந்து தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றார் ஹன்சிகா. அந்த வகையில் தற்பொழுது பாஃரில் இருந்தபடி, மிகவும் ஸ்டைலிஷான உடையில்... ஹன்சிகா கொண்டாடிய நியூ இயர் ஸ்பெஷல் போட்டோசை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட படு வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, லைக்குகளையும் குவித்துள்ளது.


கணவர் சோஹேல் கத்தூரியா ஒரு கையில்... சரக்கை வைத்து கொண்டு, ஹன்சிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். எனவே இந்த வருட புத்தாண்டு... ஹன்சிகாவிற்கு குடியும்... கும்மாளமுமாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி, தங்களின் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.


திருமணமான கையேடு மீண்டும் நடிக்க உள்ளதால்... ஹனி மூன் செல்ல நேரம் இல்லை என கூறிய ஹன்சிகா திடீர் என தன்னுடைய, சமீபத்தில் ஹனி மூன் சென்ற புகைப்படங்களை வெளியிட அது வைரலானது. இதை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement