• Apr 25 2024

த்ரிஷா முதல் நயன்தாரா வரை நடிகைகள் என்ன படித்துள்ளார்கள் தெரியுமா?

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில்  பல நாயகிகள் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளனர். 

இப்போது சமூக வலைதளங்களில் டாப் டிரண்டிங்கில் இருப்பது நடிகை த்ரிஷா தான்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரொமோஷனுக்காக அவர் விதவிதமான லுக்கில் வர அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

சரி இப்போது மக்களின் கனவுக் கன்னிகளாக வலம் வரும் நாயகிகள் என்ன படித்துள்ளார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

இதோ அந்த விபரம்...


த்ரிஷா- BBA

நயன்தாரா- B.A English

சமந்தா- B.com

அனுஷ்கா- Bsc Computer Science

காஜல் அகர்வால்- Mass Media

ராஷ்மிகா- B.A (Psychology, Journalism and English Literature)

சாய் பல்லவி- Doctor

கீர்த்தி சுரேஷ்- B.A Fashion Designing

மாளவிகா மோகனன்- Mass Media

பிரியா பவானி ஷங்கர்- Engineering‌

Advertisement

Advertisement

Advertisement