மாநாடு படம் பற்றி நடிகர் சூர்யாவின் கருத்து என்ன தெரியுமா?- பெரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

1436

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவர் ஆரம்பத்தில் நடித்த பல படங்கள் ஹிட்டக் கொடுத்தன ஆனால் சமீபகாலமாகஇவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும்தோல்வியை சந்தித்து வருகின்றன.இவரது படங்கள் தோல்வியைச் சந்தித்து வந்தாலும். அவரது ரசிகர்கள் சிம்புவை விட்டுக்கொடுக்காமல் இன்னமும் அவருக்கு ஆதரவாக துணை நின்று வருகின்றனர் .

அத்தோடு சிம்பு நடிப்பில் மாநாடு என்னும் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்கியிருப்பதோடு சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதோடு மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளர்.

இந்தப் படம் இன்று வெளியாகும் வரை பல பிரச்சினைகளை சந்தித்து தான் வெற்றியடைந்து வருகின்றது. இந்நிலையில். நடிகர் சூர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு தெரிவித்துள்ளார்.

இதில் ஆல் தி பேஸ்ட் அணைத்தது சாதனைகளையும் இப்படம் முறியடிக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

All the best!!! Let it break all records!!!