நடிகர் சதீஷ் மகளுக்காக என்ன செய்துள்ளார் தெரியுமா? வைரலாகி வரும் புகைப்படம்..!

283

நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் சதீஷ்.

பல்வேறு மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டிருந்த இவர் ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜெர்ரி’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதுவரை காமெடியில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வந்துள்ளார் சதீஷ்.

நடிகர் விஜய்,தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னனி நடிகர்களுடன் நடித்து திரையுலகில் கலக்கி வருகின்றார் காமெடி நடிகர் சதீஷ்.

மேலும் இவர் இப்போது நாய் சேகர் என்ற படம் நடிக்கிறார், படத்தின் ஃபஸ்ட் லுக் கூட அண்மையில் தான் வெளியாகி இருந்தது.

எனினும் நடிகர் சதீஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சதீஷ் புடவை கட்டிக்கொண்டு தனது மகளை சமாதானப்படுத்தியதாக அவர் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த புகைப்படம் ரசிகர்கர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

  1. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  2. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  3. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  4. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: