• Dec 04 2023

விஜய்யின் வாரிசு படத்தை பார்த்த நடிகர் ராம் சரண்..என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களுடன் கடந்த சில படங்களாக கூட்டணி அமைத்து நடித்து வந்தார்.அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துவிடும்.

பீஸ்ட் படத்திற்கு பின்னர் கொஞ்சம் டிராக் மாற்றி தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு வம்சி என்ற இயக்குநர் கதையை தேர்வு செய்து இப்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துவிட்டார்.


அத்தோடு வழக்கமான தெலுங்கு படங்களை போல இப்படமும் குடும்பத்தை சுற்றிய எமோஷ்னல் கதைக்களம் என கூறப்படுகின்றது, ரசிகர்களும் படத்தை காண தான் ஆவலாக வெயிட்டிங்.

தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகத்தில் அண்மையில் தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரண் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்துள்ளார். இதனை பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது என மனதார புகழ்ந்துள்ளாராம்.


Advertisement

Advertisement

Advertisement