• Apr 18 2024

தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்கும் அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?- இவருக்கு மட்டும் இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருவதோடு இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் இப்படம் குறித்த அப்டேட்டுக்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை அண்மையில் தான் போடப்பட்டது. ஆனால் புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.

இப்படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அந்த கதாபாத்திரத்திற்காக மட்டுமே அர்ஜுன் ரூ. 4.5 கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக சில தகவல்கள் வலம் வருகின்றன.ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement