• Apr 18 2024

அந்நியன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம்.. அதுவும் இத்தனை கோடி தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அந்நியன். மாறுபட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹீரோ விக்ரம்.

மேலும் கதாநாயகியாக சதா, முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், விவேக் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

அந்நியன், அம்பி, ரெமோ என மூன்று விதமாக நடித்து அசத்திய சியான் விக்ரம் இப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தனது திரை வாழ்க்கையில் கண்டார்.

இவ்வாறுஇருக்கையில், இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்த விக்ரம் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 2.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சியான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்களான் படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு  இவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement