ரீமேக்ரீமேக்காகும் பீம்லா நாயக் படத்தின் க்ளைமாக்ஸ் என்ன தெரியுமா !

127

தென்னிந்திய படத்தில் முன்னனி நடிகராக பலர் வலம் வந்த வண்ணம் காணப்படுகின்றனர். அந்த வகையில் ராணா என்பவர் மிக பேமசான ஒருவர் தமிழ் , தெலுங்கு மலையாளம் , கன்னடம் என பல மொழித் படங்களில் நடித்து வருகின்றார். மேலும் இப் படங்கள் மட்டும் அன்றி பாடல்களும் ரீமேக் ஆன வண்ணம் காணப்படுகின்றது அந்த வகையில் இவர் ரீமேக் படங்களில் நடிக்க வருகின்றார். மேலும் பல விருதுகயையும் பெற்றுவர் என்பதும் குறிப்பிடத்கக்கது அந்த வகையில் அவர் தமிழில் பாகுபலி படத்தின் மூலம் தனது திறமையான நடிப்பை மேலும் வெளிப்படுத்திய இவர் அதிக ரசிகர் கூட்டத்தையும் தன் பால் ஈர்த்துள்ளார்.

இவர் தற்போது மலையாளத்தில் போன வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற இப் படத்தில் தெலுங்கு ரீமேக்காக உருவாகி வருகிறது பீம்லா நாயக், பிஜுமேனன் மற்றும் பிரித்விராஜ் போன்றோர் நடித்திருந்தனர். இதில் இப்போது பவன் கல்யாணும் என்பவலும் இவரும் நடித்து வருகின்றார்கள். இப் படத்தை இயக்குனர் சாஹர் சந்திரா இயக்கி உள்ளார். இப் படம் ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கும் ஒய்வு பெறப்போகின்ற கட்டத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரிக்கு நடக்கும் ஈகோ மோதல் தான் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் கதைக்களம் உருவாகி உள்ளது.

மேலும் இந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் பலர் முன்னிலையில் மார்க்கெட் பகுதியில் பிஜுமேனனும் பிரித்விராஜும் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சி ரசிகர்களை டென்சனுடன் நகம் கடித்தபடி இருக்கை நுனியில் அமர வைத்தது வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் தற்போது தெலுங்கு ரீமேக்கிற்காக அதேபோன்ற சண்டைக்காட்சியில் பவன் கல்யாணும் இவரும் நடிக்க கடந்த சில நாட்களாக படமாக்கப்பட்டு வருகிறதாம் இப் படக் காட்ச்சி இச் சண்டைக்காட்சி இடைவேளையின்போது கயிற்று கட்டிலில் பவன் கல்யாணும் மாட்டுவண்டியில் ராணாவும் ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. மேலும் இப் படம் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் இவர்கள் நடித்து வருகின்றனர் இப் படம் அதிக வசூலைப் பெற்றுத் தரும் எனவும் படக்குழுவினர் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  4. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  5. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  6. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  7. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  8. முதல்முறையாக வெளியான விடுதலை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்..குஷியில் ரசிகர்கள்…!
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: