Saturday, May 28, 2022

குக்வித்கோமாளி சிவாங்கியின் காதலர் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா-அவரே கூறிய தகவல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி.

பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துக்கொண்டார் என்றாலும் , இவருக்கு அதிக அளவிலான பிரபலத்தை ஏற்படுத்திக்கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

மேலும் அந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை நிறைவடைந்ததை அடுத்து தற்போது மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகின்றது.அதிலும் சிவாங்கி கோமாளியாக அசத்தி வருகிறார்.

அது மட்டுமலாமல் ஆல்பம் பாடல்கள் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது , சினிமாவில் பாடல்கள் பாடுவது என படுபிஸியாக இருக்கிறார் சிவாங்கி.தற்போது கூட சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சிவாங்கி குக் வித் கோமாளி எபிசோடில் தனக்கு எப்படிப்பட்ட காதலர் வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

தனக்கு விஜய் தேவரகொண்டா போல ஒரு காதலர் வேண்டும் என சிவாங்கி கூறி இருக்கிறார்.

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்