• Mar 25 2023

வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஸ்ரீகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் குடும்ப ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றது.

சுமார் ரூ. 300 கோடிக்கும் மேல் இப்படம் உலகளவில் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், ராஷ்மிகா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இதில் விஜய்யின் மூத்த அண்ணனாக நடித்திருந்தவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த். 

இவர் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ரூ. 60 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 



Advertisement

Advertisement

Advertisement