• Mar 25 2023

செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த பகாசூரன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் முதல் முறையாக இயக்குநர் செல்வராகவன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் பகாசூரன்.

இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நட்டி {நட்ராஜ்}, ராதாரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.இந்நிலையில் பகாசூரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

எனவே  பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement