• Apr 25 2024

வெறும் 2நாட்களுக்குள் கோடிக்கணக்கில் வசூலை வாரிய 'குட் நைட்' திரைப்படம்... எவ்வளவு தெரியுமா...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'விக்ரம் வேதா, காலா, ஜெய் பீம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மணிகண்டன். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் நைட்'. இந்தப் படத்தில் 'முதல் நீ முடிவும் நீ' படத்தில் நடித்து பிரபலமான மீதா ரகுநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். 


இந்தப்படமானது கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளியான நாள் முதல் இப்படமானது கலவையான விமர்சனங்களை பெற்று வருவதோடு முதல் நாளில் இருந்து நல்ல வசூலையும் வாரிக் குவித்து வருகின்றது.


இந்நிலையில் இந்த திரைப்படம் வெளிவந்து தற்போது மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் அதன் வசூல் விபரம் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இதுவரை ரூ. 2.5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.. 

Advertisement

Advertisement

Advertisement