நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!

1246

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகைகளில் மிக முக்கியமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி .

இவர் மறைந்துவிட்டாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் என்று தான் கூறவேண்டும்.

அந்தவகையில் இவரின் சம்பளம் சமூகவலைத்தளத்தில் ஒரு தகவல் கசிந்த வண்ணம் உள்ளது.

ஒருகாலததில் பாலிவுட்டை ராஜ்ஜியம் செய்த அமிதாப் பச்சனை விட அதிக சம்பளம் பெற்று சாதனை படைத்திருந்தார். ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடிக்கும் வாய்ப்பு நடிகை ஸ்ரீதேவிக்கு கிடைத்தது.

மேலும் அவர் நல்ல நல்ல வாய்ப்பை எல்லாம் வேண்டாம் என்றிருக்கிறார். நடுவில் கொஞ்சம் கேப் பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்து ஸ்ரீதேவி ஒரு வலம் வருவார் என்று பார்த்தால் திடீரென அவரது உயிரிழப்பு செய்தி வந்து ரசிகர்களுக்கு கடு அதிர்ச்சியை கொடுத்தது.

அத்தோடு கடைசியாக ஸ்ரீதேவி Mom என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார், Zero படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

எனனும் அந்த மாம் படத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கடைசியாக வாங்கிய சம்பளம் ரூ. 6 கோடி வரை என கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  4. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: