• Apr 25 2024

நடிகை சமந்தா தனியாக சேர்த்து வைத்துள்ள சொத்தின் பெறுமதி எத்தனை கோடி தெரியுமா?- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா நடிப்பில் இறுதியாக யசோதா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து சகுந்தலம் குஷி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதில்  “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகி வருவதோடு தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர்  V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.இந்த படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது.


படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமந்தா அண்மையில் மயோசிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டார்.இதற்கு சிகிச்சை பெறுவதற்காக தென்கொரியாவிற்கு சமந்தா செல்விருப்பதாக தகவல் வெளியானது. மேலும் தற்போது அங்கிருந்து இந்தியாவிற்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி நடிகை சமந்தாவின் இன்றைய சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 80 கோடி முதல் ரூ. 101 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement