• Apr 24 2024

துணிவு படத்திற்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்த திரைப்படம் தான் துணிவு.இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான், தர்ஷன், அமீர், பாவனி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இதில் சமுத்திரக்கனி முதன் முறையாக அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார்.

இயக்குநர். எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாஸ் காட்டியது. சமீபத்தில் இப்படம் ஓடிடியிலும் வெளியாகி அதிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.


போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சமுத்திரக்கனி இப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க  சமுத்திரக்கனி ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் என்றும் கூறப்படுகின்றது


மேலும் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதும் முக்கியமாகும்.





Advertisement

Advertisement

Advertisement