• Apr 16 2024

லவ் டுடே திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி ஷெர் தெரியுமா? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும்  திரைப்படம் தான் லவ் டுடே. 

இப்படம் கடந்த சில நாட்களுக்கு முதல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.அத்தோடு வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.



அதன்படி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் இப்படத்தின் வசூல் தற்போது ரூ. 40 கோடி வரை வசூலித்து விட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறுஇருக்கையில் லவ் டுடே திரைப்படத்தின் தமிழ்நாடு ஷெர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.


 அதன்படி லவ் டுடே திரையரங்க ஷெர் மட்டும் ரூ. 20 கோடியை எட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement