• Apr 24 2024

ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் தனலட்சுமியின் அம்மாவை தெரியுமா..வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ள தனலட்சுமி ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர். இவர் ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமான தனலெட்சுமிக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் உள்ளனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சாமானியராக பங்கேற்றுள்ளார் தனலெட்சுமி.

தனலட்சுமி உள்ளதை உள்ளப்படி பேசி வருகிறார். தைரியமாக தவறை சுட்டிக்காட்டும் தனலட்சுமி, டாஸ்க்குகளிலும் மிரட்டி வருகிறார். 

எனினும் சமீப காலமாக தனலட்சுமி அதிக கோபப்படுவதால் அதிருப்தியையும் சம்பாதித்து வருகிறார்.அத்தோடு கமல்ஹாசனே கோபத்தை குறைக்க வேண்டும் என அறிவுரை கூறியும், கோபத்தை கட்டுப்படுத்தாமல் உள்ளார்.

 இவர்களது நண்பர்கள் என சிலர் பேட்டி கொடுத்தது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.அதாவது இவர் ஏழ்மை குடும்ப பெண்ணும் கிடையாது.இவர் தானே சொந்தமாக தயாரித்து இரண்டு படங்களை நடித்துள்ளார்.அத்தோடு இவர் 12000 இற்கு குறையாத செருப்பை தான் வேண்டுவார்.இவரின் தந்தை உயிரோடு தான் இருக்கிறார்.இந்த விடயங்களை பற்றி தனலட்சுமி வெளியே வந்து என்ன கூறப்போகிறார் என பல ரசிகர்கள் ஆவலாக காத்து உள்ளார்கள்.


இவ்வாறு இருக்கையில் அவரின் அம்மாவோடு அவர் செய்த டிக்டாக் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement

Advertisement