விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?

352

தமிழ்த் தொலைக்காட்சியில் அநேக மக்களைக் கவர்ந்த தொலைக்காட்சியாக இருப்பது விஜய் தொலைக்காட்சியாகும். இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருப்பதும் அறிந்ததே.

அந்த வகையில் உலகம் முழுதும் வாழும் அனைத்து ரசிகர்களைக் கவர்ந்த நிகழ்ச்சியாக இருப்பது குக்வித் கோமாளி நிகழ்ச்சியே ஆகும்.காமெடி கலந்த ரியாலிட்ரி சமையல் ஷோவான இந்நிகழ்ச்சி அனைவராலும் பேசப்பட்டது என்பதும் தெரிந்ததே.அத்தோடு இந்நிகழ்ச்சிக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தங்களது சமையல் திறமையினால் தற்போது மக்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்கள் எனலாம்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தால் பிக்பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சி நடக்கும், அதபோல் குக் வித் கோமாளி 2 பிரபலங்களின் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று படப்பிடிப்பு நடந்துள்ளதாம்.இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டிருப்பதாகவும் விரைவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனைத் தொடர்ந்து அடுத்து உதயநிதியும் முன்னிலையில்
  5. வயிற்றில் குழந்தையுடன் ‘முக்காலா முக்காபிலா’பாடலிற்கு நடனமாடிக்கலக்கும் சாண்டியின் மனைவி!

சமூக ஊடகங்களில்: