ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?

1173

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள பல திரைப்படங்கள் ரசிகரடகளிடையே வெற்றி பெற்றிருப்பதோடு ஹிந்தி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் என்பதும் தெரிந்ததே. மேலும் தற்பொழுதும் பல தழரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இந்நிலையில் சில நாட்களுக்கு முதல் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அந்த வகையில் ஷாருகான் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஓர் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வந்தாராம். இந்தத் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அட்லி மும்பையில் தொடங்கியுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் ஷாருக் கான் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஷாருகான் தனது மகன் கைது செய்யப்பட்டதால் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளாராம். இதனால் படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் படப்பிடிப்பு எப்போதும் தொடங்கும் என்பதே நிச்சயமாக அட்லி உட்பட யாருக்கும் தெரியவில்லையாம்.

இதனால் அந்த படத்துக்காக மொத்தமாக தேதிகள் ஒதுக்கிய நயன்தாரா இப்போது அந்த படத்தில் இருந்து விலகிவிடலாமா என்ற குழப்பத்தில் உள்ளாராம். இது சம்மந்தமாக அவர் அட்லியிடமும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா விலகினால் அவருக்கு பதில் சமந்தாவை ஒப்பந்தம் செய்ய அட்லி முயன்று வருவதாக கூறப்படுவதையும் காணலாம்.

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  4. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: