• Apr 25 2024

இதயத்தை திருடாதே சீரியல் நடிகை ஹீமா பிந்துவின் கண்னை கவரும் அழகான போட்டோ ஷுட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இதயத்தை திருடாதே என்ற வெற்றி தொடர்மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் சீரியல் நடிகை ஹீமா பிந்து. இந்த தொடரில் சஹானா என்கின்ற கேரக்டரில் சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார் . இத்தொடரின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது .

இதயத்தை திருடாதே சீரியல் வெற்றிகரமாக முதல் சீசனை கடந்து 2 வது சீசனும் ஓடிக்கொண்டிருந்த நிலையில் ஜூன் 3ஆம் திகதி இத்தொடர் நிறைவடைந்தது.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடரின் நாயகி ஹீமா பிந்து, சகானா என்னும் காதாப்பாத்திரத்தில் கொடிகட்டி பறந்தவர், தொடர்முடிவடைந்தமையால் இவரது பான்ஸ் இவரை மிஸ் செய்து வருகிறார்கள் .

இந்நிலையில் இவர் தனது லேட்டஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சஹானாவின் ரசிகர்கள் கமெண்ட்ஸில் அன்பை பொழிந்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இங்கு காணலாம்

Advertisement

Advertisement

Advertisement