• Nov 29 2022

சிவப்பு நிற ட்ரெஸில் தாறுமாறு கவர்ச்சியில் காட்டிய திவ்யபாரதி..! வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்..

Listen News!
lathushan / 1 week ago
image
Listen News!

திவ்யா ஓம்பிரகாஷ் பாரதி அல்லது திவ்யா பாரதி ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். மேலும் அவர் போபிலி ராஜா திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் 1990 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படங்களிலிருந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 


அதன்பிறகு தென்னிந்தியாவில் சில திரைப்படங்கள் வெற்றிபெற்றன. அதுமட்டுமல்லாமல் வர் 1992 ஆம் ஆண்டில் 'விஷ்வாத்மா' என்ற சராசரியாக ஓடிய ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானதன் மூலம் இந்தி திரைப்படங்களில் நுழைந்தார்.


மேலும் இவர் ஒரு வருடத்திற்குள்ளாக 14 இந்தித் திரைப்படங்களில் நடித்திருந்தார். திவ்யா இந்தியா மும்பையில் ஒரு காப்பீட்டு அலுவலரான ஓம்பிரகாஷ் பாரதிக்கும், மீரா பாரதிக்கும் மகளாகப் பிறந்தார்.


இந்நிலையில் நடிகை திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இந்நிலையில் சிவப்பு நிற ட்ரெஸில் தாறுமாறு கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் திவ்யபாரதி. இதோ அந்த புகைப்படம்..