• Apr 20 2024

துணிவு திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குநர் வினோத்தின் தந்தை-இதோ அந்த வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இப்போது இளம் இயக்குநர்கள் அதிகம் வருகிறார்கள். அதிலும் முன்னணி நடிகர்கள் அனைவரும் இளம் இயக்குனர்களுக்கு தங்களின் புதிய படங்களை இயக்கும் வாய்ப்பை அதிகம் கொடுத்து வருகிறார்கள்.

அத்தோடு அந்த வகையில் எச்.வினோத், லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்கள் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார்கள்.

அப்படி அண்மையில் எச்.வினோத் அஜித்தை வைத்து துணிவு என்ற படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இயக்குநர் எச்.வினோத் அவர்களின் தந்தை தனது மகன் இயக்கிய துணிவு திரைப்படத்தை காண திரையரங்கிற்கு வந்துள்ளார். 

அத்தோடு அவரிடம் வினோத் எப்படி இயக்கியுள்ளார் என கேட்டு ரசிகர்கள் பாராட்டியும் உள்ளார்கள்.

இதோ அந்த வீடியோ,







Advertisement

Advertisement

Advertisement