• Apr 01 2023

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு இப்படியொரு மகளா, நன்றாக வளர்ந்து ஹீரோயின் போல இருக்காரே!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்த ஒரு பிரபலம். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர் முதன்முறையாக அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார்.

அதனை தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.இயக்குநராக மட்டும் இல்லாமல் எழுத்தாளர், நடிகர்,. தயாரிப்பாளராகவும் சினிமாவில் பயணித்து வருகிறார். 

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரம்யா என்பவரை 2005ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். தான் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றபோது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது, அதைப்பார்த்த ரசிகர்கள் அட ஏ.ஆர்.முருகதாஸ் மகளா இவர், அடுத்து நாயகி தயாராகியுள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement