தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகியின் வித்தியாசமான லுக்- வைரலாகும் புகைப்படங்கள்

257

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் தற்பொழுது புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் சீரியல் தான் தமிழுமு் சரஸ்வதியும். இந்த சீரியலில் பிரபல தொகுப்பாளர்களான தீபக் மற்றும் நக்ஷத்திரா நாகேஷ் ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

மேலும் நக்ஷத்திரா இதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் என்பதோடு பல குறும்படங்களில் நடித்தவர் என்பதும் தெரிந்ததே. அத்தோடு இவர் நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாது போட்டோஷுட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் கண்ணைக் கவரும் வகையில் புடைவையில் புகைப்படம் எடுத்துள்ளார். அவையே வைரலாகி வருவதையும் காணலாம்.