• Apr 20 2024

பிரபல இரண்டு நடிகைகளை அசிங்கமாகப் பேசிய விஜய் -வெளிப்படையாக உண்மையைக் கூறிய நடிகர்- அதுவும் எப்போ தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் .இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. இப்படமானது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் திகதி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் விஜய் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றும் அவர் தான் தமிழ்நாட்டில் நம்பர் 1 நடிகராக விளங்கி வருவதாகவும் பிரபலங்கள் பலரும் பேசி இருந்தனர். இந்த பேச்சு கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.


இவ்வாறு விமர்சனங்கள் பல எழுந்தாலும் விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து தான் வருகின்றார்கள்.இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஷாம் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.அதில் ' நான் ஹீரோவான பின் நடிகர் விஜய்யை சந்திக்க சென்றேன்.

அப்போது என்னை பார்த்தவுடன், ஒரே படத்தில் இரண்டு குதிரையோடு நடிக்கிறாய் என்று கேட்டார். அப்படத்தில் நடிகர் ஷாம் ஜோதிகா மற்றும் சிம்ரனுடன் இணைந்து நடித்திருந்தார்.நடிகர் விஜய் நடிகைகள் ஜோதிகா மற்றும் சிம்ரனை தான் அப்படி மோசமான கண்ணோட்டத்தில் கூறியுள்ளார் என நெட்டிசன்கள் தற்பொழுது விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement