• Apr 24 2024

உலகம் முழுவதும் விக்ரமின் கோப்ரா படம் இவ்வளவு தான் வசூலித்ததா..?- அவரின் படத்திற்கா இப்படி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் சில நாட்களுக்கு முதல் வெளியாகியிருந்த திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ நிதி நடித்திருப்பதோடு இப்படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புக்களில் நடித்ததாகவும் கூறப்பட்டது.



ஒரு கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட்டு நடிப்பதே பெரிய கஷ்டம், இதில் விக்ரம் 7 கெட்டப் என்பது கஷ்டமான ஒரு விஷயம். அவரின் இந்த உழைப்பிற்காவது படம் செம ஹிட்டடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.



மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.அத்தோடு இப்படம் புரியவில்லை என பல ரசிகர்கள் கூறியும் வருகின்றனர்



மேலும் இப் படத்தின் வசூலும் சொல்லும் படியாக இல்லை, தினம் தினம் வசூல் அப்படியே குறைந்த வண்ணம் உள்ளது.

6 நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ.  48 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம். இப்படியே வசூல் வந்தால் படம் கடுமையான நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement