• Mar 29 2023

பல வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா குரேஷி-அவரே பதிவிட்ட பதிவு..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குக்வித் கேமாளி சீசன்-4 இடம்பெறுகின்றது.குக்வித் கோமாளி சீசன் 4இல் இதுவரைக்கும் 2எலிமினேஷன் மட்டும் தான் இடம்பெற்றுள்ளது.

மேலும் சர்ச்சையை கிளப்பும் வகையில் மணிமேகலையும் இந்நிகழ்ச்சியிலிருந்து விலகி இருக்கின்றார்.ஆனால் இது வரைக்கும் அதன் சரியான காரணம் தெரியவில்லை்.


இவ்வாறுஇருக்கையில் நேற்றைய தினம் முதல் குரேஷி விலகி விட்டார் என்ற தகவல் தீயாய் பரவி இருந்தது.


இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரோறியில் குரேஷி ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியதாவது...“காமெடி பண்ணாம சாக மாட்னே்...குக்வித் கோமாளி விட்டு போக மாட்டேன்..டோன்ற் பிலீவ் றுாமர்ஸ்..” என பதிவிட்டுள்ளார்.இவ்வாறுஇருக்கையில் அவர் விலக வில்லை என்பது தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement