• Apr 19 2024

என் இடுப்பை அறுவை சிகிச்சை செய்தேனா? கடுப்பாகிய நடிகை திவ்ய பாரதி ..! என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் திவ்ய பாரதி. இவர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் பிரபலமானார்.

நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் திவ்ய பாரதி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபகாலமாக திவ்ய பாரதி இடுப்பை அறுவை சிகிச்சை செய்தார் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.

இதற்கு பதில் அளித்த இவர், நான் பள்ளி பருவத்தில் மிகவும் உல்லியாக இருப்பேன். அப்போது சிலர் என்னை உருவ கேலி செய்வார்கள். நான் என் இடுப்பை அறுவை சிகிச்சை சிலர் குறிப்பிட்டு இருந்தார்கள். நான் அது போன்று எல்லாம் செய்யவில்லை என்று திவ்ய பாரதி கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement