• Apr 25 2024

உங்களிடம் ஆணுறை கேட்டாரா அசீம் – ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன ஷெரினா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் பட்டத்தை அசிம் தட்டிச்சென்றார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து நேற்றோடு நிறைவு பெற்றது. 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.பின்னர் ஒவ்வொரு வாரமும் மக்களின் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். போட்டி இறுதி கட்டத்தை எட்டும் சூழலில் போட்டியாளர் கதிரவன் பணமூட்டையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அதேபோல் அமுதவாணனும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். இறுதியாக அசீம், விக்ரமன், ஷிவின் மற்றும் மைனா நந்தினி இருந்த நிலையில் இறுதி எவிக்ஷனாக மைனா நந்தினி வீட்டிருந்து வெளியேறினார். இதை அடுத்து இறுதி போட்டியாளராக அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே வீட்டினுள் இருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் 6 வெற்றியாளர் யார் என்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், மூன்றாம் இடத்தை ஷிவின் பெற்ற நிலையில் மேடையில் முதல் இரண்டு இடங்களில் இருந்த விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோரின் கைகளை பிடித்திருந்த கமல்ஹாசன், அசீம் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்தார். இதன் மூலம் பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் பெற்றார். இதை அடுத்து அவருக்கு பிக்பாஸ் கோப்பை வழங்கப்பட்டது. அத்தோடு 50 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கூடுதல் பரிசாக கார் ஒன்றும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை விக்ரமன் பிடித்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் eliminated போட்டியாளர்கள் எல்லாம் உள்ளே சென்று இருந்தனர். அந்த வகையில் ஒரு சென்று ஷெரினா உள்ளே வந்து இருந்தார். அப்போது கிட்சனில் ஷெரினா, அசீம், அசல் கோளாறு ஆகியோர் பேசிகொண்டுஇருக்கும் போது அசீம் ஷெரினாவிடம் ‘உங் boyfreindஐ பார்க்க வரும் போது Con*** எடுத்து வர மாட்டியா’ என்று கூறி இருந்தார்.


இதனை கேட்ட அசல் கோளாறு கூட முகம் சுழித்து, Oh Shit என்று சொல்ல, ஷெரினா ‘நான் எதுவும் கேட்கவில்லை’ என்று காதை மூடிக்கொண்டார். இந்த கேட்கவில்லை’ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர அசீம், ஷெரினாவிடம் Condom தான் கேட்டார். ஒரு பெண்ணிடம் என்ன கேட்பது என்று விவஸ்தை வேண்டாமா என்று அசீமை கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஷெரினா ‘நானும் அந்த வீடியோவை பார்த்தேன், அவர் என்னிடம் சிகிரட் தான் கேட்டார்.’ என்று கூறியுள்ளார்.









































Advertisement

Advertisement

Advertisement