• Mar 28 2023

பாவாடை தாவணியில் ரசிகர்களின் மனதை சொக்க வைத்த தர்ஷா குப்தா.!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை தர்ஷா குப்தா சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் தினம் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்த அளவிற்கு இளைஞர்களின் மனதை புகைப்படத்தை வெளியிட்டு கொள்ளையடித்து வருகிறார். 

அதனை தொடர்ந்து தற்பொழுது தாவணி அணிந்து கொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் தாவணி போட்ட ‘தீபாவளி’ நீங்க தான் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் நடிகை தர்ஷா குப்தா கடைசியாக  “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பரத்துடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement