• Apr 20 2024

நீருக்கடியில் கவர்ச்சி காட்டிய தனுஷ் பட நடிகை-லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்த நடிகை மெஹரீன் மாலத்தீவில் நீருக்கடியில் எடுத்திருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு அதிக லைக்ஸ் இட்டு வருவதோடு கெமண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படங்கள்..


Advertisement

Advertisement

Advertisement