• Apr 20 2024

ஐஸ்வர்யாவுடன் தனுஷ்... வெளிந்த வீட்டின் உள்புற புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் சமீபத்தில் ரூ. 150 கோடி மதிப்பில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். கிரகபிரவேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட வெளிவந்தது தீயாய் பரவி இருந்தது.

இந்த வீட்டை ரஜினிகாந்தை பழிவாங்க தான் தனுஷ் கட்டியுள்ளார் என  பல ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

மேலும் இந்த வீட்டின் வெளிப்புற புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளிவந்தது. ஆனால், உள்புறத்தில் எப்படி இருக்கும் என்பதை யாரும் பார்த்ததில்லை.

விரைவில் அந்த புகைப்படங்களை தனுஷ் வெளியிடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறுஇருக்கையில், நடிகர் தனுஷ் இந்த புதிய வீட்டிற்கு முன் குடியிருந்த அவருடைய பழைய வீட்டின் உள்புற புகைப்படங்கள் சில இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இதோ..







Advertisement

Advertisement

Advertisement