மாமனார் பாட்டை பாடி மனைவியை கொஞ்சிய தனுஷ்: வைரலாகும் காணொளி இதோ..!

1391

தமிழ் திரைப்பட நடிகர்களில் முன்னனி நடிகர்களில் இருப்பவர் தான் தனுஷ்.

மேலும் இவர் 40 மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 13 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்றவை வென்றுள்ளார்

அத்தோடு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்து கொண்டார். அத்தோடு இவருக்கு இரு மகன்களும் உள்ளனர்.

தனுஷ் தற்போது அமெரிக்காவில் தங்கி தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் ரொமான்ஸ் மூடில் இருந்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் தன் மகன்கள் முன்பு மாமனாரின் பேட்ட படத்தில் வந்த இளமை திரும்புதே பாடலை பாடி மனைவி ஐஸ்வர்யாவை கொஞ்சுகிறார்.

தனுஷ் பாட்டுப் பாடி தன் மனைவியை வெட்கப்பட வைத்ததை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டு அந்த காணொளியை அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்தாலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார் தனுஷ்.

https://twitter.com/Dhanush_Trends/status/1389237653061529607?s=20

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: