ஹோட்டல் ஒன்றில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய தனுஷ் பட நடிகை

84

தமிழ் சினிமாவி பல புதுமுக நடிகைகள் உள்ளனர். அவர்கள் தமக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களுக்காகக் காத்திருக்கின்றமையும் தெரிந்ததே.அந்தவகையில் கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன்.

இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது வானம் கொட்டட்டும்.இத் திரைப்படத்தைத் தொடர்ந்து மடோனா செபாஸ்டின்க்கு எந்த ஒரு திரைப்படமும் தமிழில் கிடைக்கவில்லை.

இதனால் இவர் தனது பூர்வீக திரைஉலகம் ஆன மலையாளத்திலேயே தற்போது படங்களில் நடித்து வருகிறார்.ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு இப்போது பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் மடோனா செபாஸ்டின் கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக இணைய தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்து வருகிறார்.தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஏதோ ஒரு ஹோட்டல் ஒன்றில் கவர்ச்சியான ஸ்டில் வெள்ளை சட்டை அணிந்து தொடையை காட்டியபடி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படமே தற்பொழுது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

  1. விஜய்டிவி ப்ரியங்கா உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதி-
  2. நான் ஏன் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன் தெரியுமா? உண்மைகளை போட்டுடைக்கும் ஷிவாங்கி
  3. விஷாலுடன் குக்வித்கோமாளி பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படம்..! ரகசியமாக எடுக்கப்பட்டதோ..!
  4. விரைவில் ஒன்றாகச் சந்திக்கவுள்ள குக்வித் கோமாளி பிரபலங்கள் என்ன நிகழ்ச்சியில் தெரியுமா?
  5. மறுபடியும் கொரோனா எனும் கொடிய நோயால் மற்றுமொரு இயக்குநர் மரணம்..!

சமூக ஊடகங்களில்: