• May 29 2023

போதையில் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்ட தனுஷ்...கடைசியில் நடந்தது என்ன..?

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் பல சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கி வந்தார். 

எனினும் தற்போது வரை ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவது குறித்து கூட பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றது.


இதற்கு காரணம் பல நடிகைகளுடன் தனுஷ், ரகசிய தொடர்பில் இருந்ததாகவும் நெருக்கம் காட்டியதாகவும் சொல்லப்படுகின்றது.

இவ்வாறுஇருக்கையில், நடிகர் தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி மற்றும் நடிகை திரிஷாவுடன் இணைந்து வெளிநாட்டில் இருக்கும் ஓட்டல் பாரில் குடிப்பது போன்ற புகைப்படமும், போதையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் வாய் வாக்குவாதத்தோட்டு சண்டை போட்டிருக்கிறார்.இந்த விடயம் தற்போது கசிந்துள்ளது.

அங்கு எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்து வருகிறது. ஜெயம் ரவி மனைவி சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடியிருந்தார்.


சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு இரவு பார்ட்டி கொடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement