பார்வதி இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர் ஆவார். மேலும் இவர் இவர் மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் "அவுட் ஆப் சிலபஸ்" என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
அதன் பின் "பூ" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதுமட்டுமல்லாமல் தனுஷின் மரியான் திரைப்படத்திலும் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் "பூ" படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.
அத்தோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். மேலும் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பார்வதி. மேலும் இவர் மலையாள படங்களிலும் அதிகம் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் நடிகை பார்வதி விக்ரமின் தங்கலான் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று பாரவ்தி இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் ஒரு பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது என்னவென்றால் Pregnancy டெஸ்ட் கிட்டில் பாசிட்டிவ் காட்டி இருப்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார் பார்வதி. இதை பார்த்த பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Listen News!