• Apr 25 2024

மகேஸ்வரியின் ஆட்டத்தை தவிடுபொடியாக்கும் தனலட்சுமி-வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட பிக்பாஸ் டீம் பல வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறது.

ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 19போட்டியாளர்களே உள்ளார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொருவரும் கேமை புரிந்து கொண்டு சூப்பராக விளையாடுகிறார்கள் .

இவ்வாறு இருக்கையில் தனலட்சுமி தான் எண்ணியபடியே மகேஸ்வரியை வெளியேற்ற முற்படுகிறார்.மகேஸ்வரியும் அவரிடம் கேட்க வேணுமென்றே இதைச் செய்யிறேன் எனக் கூறுகின்றார்.இவ்வாறு பல திருப்பங்களுடன் ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement