• Apr 25 2024

குழந்தைக்கு அம்மாவாக இருந்தும்....ஆடை முழுவதையும் நீக்கி வீடியோ பகிர்ந்த ஸ்ரேயா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இஷ்டம் என்ற தெலுங்கு படமு் மூலமானவர் தான் நடிகை ஸ்ரேயா. 2003ல் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழஜகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வந்தவர் என்பது தெரிந்ததே.மேலும் இவர் 2018ல் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூவ் கோர்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். மேலும் கடந்த 2020 லாக்டவுனில் நடிகை ஸ்ரேயாவிற்கும், Andrei Koscheevவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அடிக்கடி சமூகவலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இவ்வாறு இருக்கையில் ஒரு விளம்பரத்திற்காக ஆடை கழட்டி குளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருவதோடு கெமண்களையும் குவித்து வருகின்றனர்.“

இதோ அந்த வீடியோ... 



Advertisement

Advertisement

Advertisement