• Apr 24 2024

சர்ச்சைகளில் சிக்கினாலும் கவலையின்றி கணவருடன் ஜாலி பண்ணும் தீபிகா படுகோன்- வைரலாகும் புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் தவிர்க் முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் தீபிகா படுகோன். இவர் ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 


இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஷாருகானுடன் இணைந்து பதான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். 


இந்த நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு கணவருடன் சேர்ந்து வெளியில் அவுட்டிங் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement