• Apr 24 2024

வில்லு போன்று வளைந்து வித்தியாசமான முறையில் யோகாசனம் செய்த தீபிகா படுகோன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா. இவர் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ரன்பீரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தொடந்த்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

மேலும் ஒவ்வொரு உடற்பயிற்சியையும் சிரமமின்றி செய்ய கூடிய திறமையான நடிகையாவார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய விளம்பர போட்டோஷூட்டிற்காக ஒரு பழங்கால யோக பயிற்சி போஸ்களை கொடுத்துள்ளார்.

அந்த யோக பயிற்சி புகைப்படத்தில் வில்லு போன்று வளைந்து நிற்கின்றார். இந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவை ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

அத்தோடு நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளரான ரெபேக்கா ஹால் மற்றும் ஈரானிய திரைப்படத் தயாரிப்பாளர் அஸ்கர் ஃபர்ஹாதி ஆகியோருடன் தீபிகா படுகோன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement