• Feb 08 2023

கண்கலங்கிய அசீம்...கமல் செய்த விசயம்... சோகத்தின் உச்சத்தில் வெளியான ப்ரமோ...!

Listen News!
Aishu / 1 month ago
image

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் மணிகண்டா வெளியேறுவார எனக் கூறப்படுகின்றது.அத்தோடு  வார இறுதி என்பதால் நடிகர் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களுடன் உரையாடுகிறார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் வீட்டார்கள் எல்லோரும் வந்தார்கள்..எனக் கூறி அதைப்பற்றி ஷிவினிடம் கேட்க ஷிவின் கண்கலங்க ஆரம்பித்து தனது கருத்தை முன்வைத்தார்.

அதன் பின் அசீமிற்கு ஷோமில் இருந்து கொண்டு வந்து ஒரு பொருள் கொடுக்கப்படுகின்றது.அது அசீமின் மகனின் புகைப்படம் போல தெரிகிறது.அதைப் பார்த்தவுடன் எமேஸ்னல் ஆகி கண்கலங்கி நன்றி கூறுகின்றார் அசீம்.

இதோ அந்த ப்ரமோ...






Advertisement

Advertisement

Advertisement