• Apr 19 2024

டான் திரைப்படம் இதுவரையிலான முழு வசூல்- மொத்தம் இத்தனை கோடி வசூலா?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 3, மனம்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல படங்களில் நடித்தவர் சிவகார்த்திகேயன். இவரை மிகவும் உயர்த்தி வைத்த படம் என்றால், அது வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றே சொல்லலாம்.

மான்கராத்தே,எதிர்நீச்சல் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார் நம்ம சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் கடந்த மே 13ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இந்நிலையில் டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் திரைப்படம் வெளியாகி 12 நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டது. வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் பெரிய அளவில் இருக்கும் என்கின்றனர்.

14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் அதாவது மொத்தமாக ரூ. 105 கோடி வசூலித்துள்ளதது என தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் வரும் நாட்களிலும் படம் நல்ல வசூலை செய்யும் என சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

https://www.youtube.com/embed/NrGhWG5Emwc


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement