• Apr 25 2024

''பத்து தல'' வசூலுக்கு டப் கொடுக்கும் ''தசாரா'' - எது முன்னிலையில்? தற்போதைய வசூல் விவரம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த மார்ச் 31- ஆம் தேதி சிம்பு நடிப்பில் உருவான பத்து தல  திரைப்படமும் நானி நடிப்பில் உருவான தசரா திரைப்படம் ஒரே தினத்தில் திரையரங்குகளில் வெளியானது. இதில் பத்து தல திரைப்படத்தை விட நானி  நடித்த தசரா திரைப்படம்  வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக பத்து தல திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 12. கோடி வரை வசூல் செய்து இருப்பதாக படத்தின்  தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதேபோல தசரா பட குழுவினரும் தசரா திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 38 கோடிகள் வசூல் செய்திருப்பதாக அறிவித்து இருந்தது.

முதல் நாளில் வசூல் மிஞ்சிய நிலையில் இரண்டாவது நாளிலும் தற்பொழுது பத்து தல  படத்தை தசரா படம் முந்தி உள்ளது. அதன்படி பத்து தல  திரைப்படம் இரண்டு நாட்களில் 18 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தசரா திரைப்படம் உலகம் முழுவதும் 40 கோடி வரை வசூல் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பத்து தல படத்தை தசரா படம் மிஞ்சு உள்ளது. மேலும் தசரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஆகிய  ஐந்து மொழிகளில்  வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement