கிராமிய உடையணிந்து பொங்கலைக் கொண்டாடிய தர்ஷா குப்தா- செம கியூட் கிளிக்ஸ்

141

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஹிட்டானவை எனலாம். இவ்வாறு ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி. இந் நிகழ்ச்சியானது இது வரைக்கும் 2 சீசன்களைக் கடந்துள்ளது.

மேலும் அந்த வகையில் குக்வித் கோமாளி சீசன் 2 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் தர்ஷா குப்தா. மேலும் இவர் இந்நிகழ்ச்சிக்கு முதல் செந்துாரப்பூவே என்னும் சீரியலிலும் வில்லி காரக்டரில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து விஜய்டிவியின் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார்.

ருத்திர தாண்டவம் எனும் ஜாதி சர்ச்சை படத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். மேலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது பொங்கலை முன்னிட்டு கிராமிய உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: