அடடே ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா? மிகவும் அழகாக இருக்கிறாரே – வைரலாகும் புகைப்படம்

228

தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து கலக்குபவர் நடிகை ஊர்வசி. இவருடைய முதல் படமான ‘முந்தானை முடிச்சு’ படமே ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டது . இயக்குனர்கள் ஊர்வசியை நடிப்பு ராட்சசி என பாராட்டுகின்றனர்.மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலுக்கு ஜோடியாக இவரது நடிப்பு அசாத்தியமாக இருந்தமையால் நல்ல வரவேற்ப்பை பெற்றார் .

ஹீரோயினாக இருந்து மார்க்கெட் போனதும் அம்மா பாத்திரம், குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துவருகிறார். சிவா மனசுல் சக்தி படத்தில் ஜீவாவுக்கு அம்மா, சிவகார்த்திகேயனுக்கு அம்மா பாத்திரம், மூக்குத்தி அம்மனில் ஆர்.ஜே.பாலாஜிக்கு அம்மா பாத்திரம் என கலக்கினார்.

இவர் கடந்த 2000வது ஆண்டில் மனோஜ் கே ஜெயன் என்ற வில்லன் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டாரட பின் இருவருக்கும் இடையில் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரிந்தனர். தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை ஊர்வசி மறுமணம் செய்தார். அந்தவகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை தாய் ஆனார்.

ஊர்வசியின் மூத்த மகளோதற்போது நெடு, நெடுவென வளர்ந்து விட்டார் . இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா? மிகவும் அழகாக இருக்கிறாரே இவரே ஹீரோயின் போல் ஆகிவிட்டார். எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.